top of page

SRI GURU   PARAMPARA

Poojya Sri Ananthananthanathar (Brahmasri C.V.Swami Sastrigal of Guhanada Mandali) Born in Chandrasekarapuram in Kerala in 1900, he took to living in Chennai later. He lived as Vaideeka pundit. He was a scholar both in Tamil and Sanskrit. Having obtained srividhya deeksha from Sri Chidananthanathar, he was known for conducting many Chandi yagnas all over India. He has written many poems and gadhyams and exclusive saparya pathathis for lord Sri Ganapathi. He gave srividhya poorna deeksha to Arutsakthi Nagarajan, our present Guruji. Sri Anathanathanathar was the the sathguru for many a people and continues to perform many miracles to this day also. This history, named SRI GRUPRAKASA MALAR was published on the 96th Birth day of Sri Paramaguruji in the year 1996 by Ritanbhara Jnana Sabha. In 2011, we performed Sri Lalithambika Laksharchana Festival at Kumbakonam n the eve of his 111 th Jayanthi day.

1900 இல் கேரளாவில் சந்த்ரசேகரபுரம் என்ற ஊரில் பிறந்தவர். பின் சென்னையை வாழ்விடமாககொண்டவர்.ப்ரஹ்மஸ்ரீ ஸ்வாமிசாஸ்த்திரிகள் என்றபெயரில் வைதீகராகவாழ்ந்தவர். தமிழ்,ஸமஸ்க்ருதம் ஆகிறமொழிகளில் புலமைபெற்றவர். சிதானந்தநாதரிடம்ஸ்ரீவித்யாபூரணதீக்ஷைஅடைந்தவர்.பாரதத்தின் பலஇடஙகளில் அனேகசண்டி யாகஙகள் செய்துபுகழ்பெற்றவர்.சமஸ்க்ருதத்தில்அனேக துதிகளும், கத்யங்களும், மஹாகணபதிக்கென தனியாக ஸபர்யாபத்ததியும் செய்தவர். ஸ்ரீஅருட்சக்திநாகராஜன் அவர்களுக்கு ஸ்ரீவித்யா பூரணதீக்ஷை செய்தவர். ஞானஸத்குருவாக அமைந்து பல அற்புதங்கள் செய்தார். இப்போதும் நிகழ்த்திக்கொண்டும் இருக்கிறார். கும்பகோணத்தில் 2011 இல் அவர்களது 111 ஆவது ஜயந்தி தின வைபவமாக ஸ்ரீ லலிதாம்பிக்கைக்கு லக்ஷார்ச்சனை செய்தோம்.

Poojya Sri Chidanantha nathar Sri N. Subrahmania Iyer, known as ‘Sir’ was born in Seppittankulam a village in Tamil nadu. He belonged to the Telugu speaking nedumindi sect. He worked as teacher and headmaster in the corporation school in Chennai and was well versed in Tamil and Vedanta. In the year 1911, Sri Chidanantha Nathar obtained Srividhya Poorna deeksha from Sri Guhananatha nathar He was the instrumental in making Guhanandamandali, the srividhya family a well known entity throughout the world. He created a number of literary works related to Srividhya Jnana

ஸ்ரீ சிதானந்த நாதர் – அருட்கவி ஸ்ரீ ஸார் என்ற பிரஹ்மஸ்ரீ என். சுப்ரமணிய ஐயர் – தமிழ்நாட்டில்செப்பிட்டாங்குளம்என்ற ஊரில் தெலுங்குநெடுமிண்டிகுடியில்பிறந்தவர்.வேதாந்தமும், தமிழும்கற்றவர். சென்னையில்கார்ப்பொரேசன்பள்ளியில் ஆசிரியராகவும் பின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர். தனதுதாயருடன் பிரயாகைசென்றபோது 1911 இல் ஸ்ரீகுஹானந்தநாதரிடம் ஞானோபதேசமும், ஸ்ரீவித்யாபூரணதீக்ஷையும்அடைந்தவர் பின் குஹானந்தமண்டலிஎன்ற ஸ்ரீவித்யாகுடும்பத்தை உலகறியச்செய்தவர். அதன் மூலம் வேதாந்த,ஸ்ரீவித்யா சம்பந்தமானஅனேக ஆராதநூல்கள்செய்தவர்

PujyaSri Guhananthanathar PujyaSri Guhananthanathar is believed to have been born in Tirunelveli in a village in the banks of the river Tamirabharani. Some 350 years ago, It was during the Tamil calendar month of……. the birth star was krithika. Tracing the Guruparampara, the lineage, Sri Santhanatha nathar was the head of the Sringeri mutt. His disciple was Sri Vimalanda nathar, and his disciple was sri Prakasanathananthar and his disciple Sri Aananthananathanathar was the guru of pujya Sri Guhananda nathar. When Sri N.Subramania iyer of Chennai had been to prayag to attend the kumbhmela he got Jnana Upadesham and Srividhya Poorna deeksha from him. சுமார் 350 ஆண்டுகளாக பதரியில் இருப்பதாக நம்புகிறோம் திருநெல்வேலி சமீபம் தாமிரபரணி ஆற்றின் கரையில் ஒரு தைமாத கிருத்திகை விண்மீனில் தோன்றியவர் . சிருங்கேரி பீடாபதிபதிகளாகஇருந்த ஸ்ரீ சாந்தானந்தநாதர் அவர்களின் சீடராக இருந்த ஸ்ரீவிமலாநந்தநாதரின் அடியொற்றிய ஸ்ரீபிரகாசானந்தநாதரின் சீடரான ஸ்ரீஆத்மானந்தநாதரின் சீடரானவர் . ஒரு கும்பமேளாவில் பிரயாகைக்கு வந்தபோது சென்னை வாசியான ஸ்ரீஎன் , ஸுப்ரமண்ய அய்யருக்கு ஞானோபதேசமும் , ஸ்ரீவித்யா பூரணதீக்ஷையும் செய்தார்

bottom of page